ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தமது கற்றல் உபகரணங்களை இழந்த 304 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் Vanni hope நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தனின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (31.01.2024) அன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர், உதவி வழங்குனர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇