சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய ஜனாதிபதி செயலாளரால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇