சிவப்பு நிறத்தில் ஒளிரவிருக்கும் கொழும்பு தாமரை கோபுரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு 22.02.2024 அன்று கொழும்பு தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என்செபாலிடிஸ் இன்டர்நெஷனலின் தற்போதைய பணியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாக முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உலக மூளையழற்சி தினத்தை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதற்கு, கொழும்பு தாமரை கோபுரம் உலகெங்கிலும் உள்ள பல சர்வதேச அடையாளங்களுடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects