இந்தியாவில் மொபைல் கேம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மொபைல் கேமிங் சந்தையாக இந்தியா மாறியுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
அதன்படி, 2023-ம் ஆண்டில் 9.5 பில்லியன் கேம் அப்ளிகேஷன்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலகில் மொபைல் கேம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது , மேலும் விளையாட்டு பயன்பாடுகளைப் பதிவிறக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாடுகள் அமெரிக்கா மற்றும் பிரேசில் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇