இயற்கையின் மொழி அமைப்பினுடாக மட்டக்களப்பு பாலமீன்மடு மகா வித்தியாலயத்தில் மரநடுகை வேலைத்திட்டம் இயற்கையின் மொழி அமைப்பின் ஸ்தாபகரும் தலைவியுமான காயத்ரி உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இம் மரநடுகை வேலைத்திட்டத்திற்கு ஊடக அனுசரனை வழங்கியதுடன் 5000 ரூபாய் பெறுமதியான 50 பழ மரக்கன்றுகளை மதகு ஊடகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇