உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ரொக்கெட் சோதனை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 400 அடி நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ரொக்கெட்டாக இது கருதப்படுகின்றது.
குறித்த ரொக்கெட்டை இதற்கு முன்னர் 3 முறை விண்ணில் செலுத்திச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் ரொக்கெட் செலுத்தப்பட்டதும் வெடித்துச் சிதறி சோதனை தோல்வியில் முடிவடைந்தது.
இந் நிலையில் தற்போது டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ரொக்கெட் ஏவப்பட்ட நிலையில் வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.
மெக்சிகோ வளைகுடாவில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி இந்த ரொக்கெட் ஏவப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇