லங்கா ஐஓசி நிறுவனம் ஒக்டேன் 100 ரக பெற்றோலை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர்கள் குழுவொன்று அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇