வடமேல் மாகாண ஆளுநரினால் வாழைச்சேனை, வாகரை, கிரான் பிரதேசங்களுக்கு முதற்கட்டமாக 2 கோடி நிதியொதுக்கீடு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டின் முயற்சியினால் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் சமூக மட்ட அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், பள்ளிவாயல்கள், அரச நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு 18.07.2024 அன்று வடமேல் மாகாண ஆளுநரின் கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பதிதியாக வடமேல் மாகாண ஆளுநரின் ஏறாவூர் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான அல்ஹாஜ் தஸ்லீம், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் முன்னாள் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.தையூப் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 கோடியே 82 இலட்சம் ரூபாய் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும்,
கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 15 இலட்ச ரூபாயும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 39 இலட்சமும் முதலாம் கட்ட நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு கட்டங்களாக நிதியொதுக்கீடுகள் இடம்பெறவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டின் கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் தெரிவித்தார்.

நிதியொதுக்கீடு வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள்.

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை

Central Ayurvedic Dispensary, Navalady, Thiyawattawan (210C)

Ramsaniya Preschool, Brainthuraichenai (206A)

Annoor Preschool, Valaichenai – 04 (206)

“Olimayam” Organization for Person with Disability, Thiyawattawan, Valaichenai

Brainthuraichenai Thrift and Credit Co- operative Society Ltd, Arafa Road, Valaichenai.

Mohideen Jummah Grand Mosque, Valaichenai (206B)

Al-Yaqeen Islamic Ladies Arabic College, Brainthuraichenai (206A)

An-Nahjathul Islamiyyah Arabic College, Valaichenai (206B)

Peace & Education Association, Valaichenai

BT/BC/Valaichenai An-Noor Maha Vidyalaya (National School)

BT/BC/Semmanodai Al-Hamra Vidyalayam

BT/BC/Mavadichenai Al-Iqbal Vidyalayam

BT/BC/Thiyawattawan Arafa Vidyalayam

BT/BC/Brainthuraichenai Azhar Maha
Vidyalayam

Al-Haq Sports Club, Valaichenai(206D)

Real Sports Club, Mavadichenai (208A)

Asspek Sports Club, Valaichenai(206D)

Al-Aqsha Sports Club, Valaichenai(206B)

Imrans Sports Club, Valaichenai (206)

Don’t Touch Sports Club, Mavadichenai
(208A)

Organization of Social Work Guidlines,
Mavadichanai (200A)

Social Services Youth Club, Valaichenai (206B)

An-Noor Sports Club, Mayilankarachai, Thiyawattawan (210C)

Mohideen Community Center,Brinthuraichenai

Yong Warriors Sports Club, Arafanagar, Thiyawattawan (210C)

King Star Sports Club, Jayanthiyaya,
Punanai

Legends Sports Club, Jayanthiyaya, Punanai

Salsafeel Sports Club, Jayanthiyaya, Punanai

Nooriya Jumma Masjith, Brainthuraichenai (206C)

Al-Iqbal Preschool, Valaichenai – 05 (206B)

Koralaipattu Pradeshiya Sabha Public Library (Valaichenai Ward No: 04, 05), Valaichenai-05 (206B)

Al-Iqbal Art Club, Valaichenai – 05 (206B)

Al-Iqbal Community Centre Valaichenai – 05 (206B)

BT/BC/Valaichenai Hairath Vidyalayam

BT/BC/Valaichenai Ayisha Mahalir Maha Vidyalayam

BT/BC/Brainthuraichenai Sathuliya Vidyalayam

BT/BC/Valaichenai Y.Ahamed Vidyalayam

Hairath Masjid, Valaichenai

Al-Safa Deep-Sea and Lagoon Fishermen’s Co-op, Society, Valaichenai (206)

Renovation of Concrete Road to Palakadduveaddi Main Road, Thiyawattawan (210C)

Gravelling to Field Main Street to Jeyanthiyaya

Rural Development Society, Jayanthiyaya

Development Commercial, Agriculture Co-Operative Society, Sinnalebbe Mawathai, Rethithennai.

Arafa Women’s Association, Rethithennai.

Corrective work of Market Building to Rethithennai.

Gravelling to 5th Cross Road, Navalady, Thiyawattawan

Gravelling to (300m) to Neasary Road, Palainagar, Thiyawattawan

Gravelling to (300m) to Arafa Mosque Road, Palainagar, Thiyawattawan

Gravelling to (300m) to Rahmath Nagar Bountry Road, Thiyawattawan

Gravelling to Gravel (300m) to Insaniya Road, Thiyawattawan

Al-Iqrah Art Club, Brainthuraichenai
(206C)

Kalkudah Electorate United Auto Driver’s Association, Valaichenai

Pradeshiya Sabha, Koralaipattu, Valaichenai

Al-Aman Deep Sea Fishing Boat Owners Fisheries Organization, Valaichenai (206)

Shotokan Karate & Martial Arts Club, Semmanodai

கோறளைப்பற்று வடக்கு, வாகரை

BT/BC/Kerninagar Madeena Vidyalayam, Vahanery

Kaaramunai Farmers Organization, Vaharai

Hamthu Jummah Masjith, Colombo Road, Kerninagar, Vahanery

Kernimadu Agricultural Association, Hijanagar, Navaladi.

Ilam Pirai Sports Club, Kerninagar, Navaladi

கோறளைப்பற்று தெற்கு, கிரான்

Minuminuthaveali West Farmers Organization, Kiran

Minuminutheveli East Farmers Organization, Kiran

Kaarayadippaddi Kaluwamadu Pallimadu Farmers Organization, Kiran

Kidaichchimadu Farmers Organization, Kiran

Poththani Poolankaadu Farmers Organization, Kiran

Akkiranai Organization, Kiran

Peariea Konkilai Farmers Organization, Kiran

Padukaadu Farmers Organization, Kiran

Aanaivananki Farmers Organization, Kiran

Kallichchai Farmers Organization, Kiran

Saappamadu Farmers Organization, Kiran

Paddiyadiveali Farmers Organization, Kiran

Thawanai 100 Acre Farmers Organization, Kiran

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects