பிரான்ஸில் நாளை ஆரம்பமாகும் பராஒலிம்பிக் போட்டிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games) நாளை பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் ஆரம்பமாகவுள்ளன.

இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந் நிலையில், இப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு சென்றுள்ளது.

அதிகளவான வீரர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects