26.09.2024 அன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி வீசா வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்தது.
வீசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன.
இதனை அடுத்து அச்&செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் வீசா வழங்கலில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பழைய முறைமையின் அடிப்படையிலேயே வீசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇