சிங்கப்பூர் வாழ் இலங்கை தமிழ் உறவுகளின் நிதி அனுசரரையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பில் 25.10.2024 அன்று வழங்கப்பட்டன.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கடுக்காமுனை , மாவடி முன்மாரி , பனிச்சையடி முன்மாரி மற்றும் கற்சேனை போன்ற கிராமங்களில் உள்ள தெரிவு செய்யப்ட்ட குடும்பங்களுக்கு 4500/= ரூபா பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் S. சுதாகரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், தன்னார்வலர்களும் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇.
One Response
Great Job 👍🏻