பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தைப் பொதுமக்கள் பார்வையிடும் நேரம் நீடிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தைப் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் நள்ளிரவு வரையும் , எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிமுதல் இரவு 11 மணி வரையும் தாமரைக் கோபுரம் திறக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி முதலாம் திகதி ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை ஒரு மணிவரை திறக்கப்படவுள்ளதாகக் கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects