வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறும் நடமாடும் சேவை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (02.01.2025) காலை முதல் நடைபெறுகின்றது.
மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇