இலங்கை மத்திய வங்கி இன்று (17.03.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் ,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 95 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 84 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 29 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 23 சதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










