அடை மழை காரணமாக சில பகுதிகளில் மண்சரிவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் 27.03.2025 அன்று பெய்த அடை மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பனாமுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெம்பனை, ஒமல்பே, கொடவெல, தாபனே தொரபனே ஆகிய பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அடை மழை காரணமாக ம்பிலிப்பிட்டிய – தொரபனே வீதியின் இருபுறமும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

அத்துடன், தொரபனை – ஊருபொக்க வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects