தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான (21.10.2025) அன்று கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்திற்கு பதிலாக இம் மாதம் 25 ஆம் திகதி அன்று கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










