78 ஆவது சுகந்திரத்தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் அறிவிப்பொன்றை 02.02.2026 அன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் EP/14/LEGAL/Gen/2026 ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம் நாட்டின் 78 ஆவது சுகந்திரத்தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட விலங்கறுமனைகளை மூடிவைப்பதற்கும், இறைச்சி விற்பனை செய்யும் நிலையங்களை மூடிவைப்பதற்கும் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் (Super Market) இறைச்சி விற்பனை செய்வதை தடைசெய்வதற்கும், நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










