“Global Conscious Food Systems” உச்சிமாநாட்டில் பங்கேற்க பூட்டானுக்கு சென்ற பிரதமரை பூட்டான் பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு!

“Global Conscious Food Systems” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை பிரதிநிதி, 31.08.2026 அன்று பிற்பகல் பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு பூட்டான் பிரதமர் Tshering Tobgay உள்ளிட்ட பூட்டான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

உணவு முறைகள், நிலையான உணவு உற்பத்தி மற்றும் எதிர்கால உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்த உச்சிமாநாடு இடம்பெறவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects