2023ஆம் ஆண்டுக்கான FIFA வின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) வென்றுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த விருதை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
அத்துடன், பார்ஸிலோனா அணியின் கால்பந்து வீராங்கனை Aitana Bonmati மகளிர் பிரிவில் சிறந்த சர்வதேச வீரர் விருதை தட்டிச் சென்றார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇