நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய சனத் நிஷாந்தவின் மறைவையடுத்து வெற்றிடமான பதவிக்கு ஷசீந்திர ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்பிரகாரம், நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஸ இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇