மட்டக்களப்பில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 02.02 2024 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வானது மட்டக்களப்பு திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால் வாங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
.