நேற்று (19) காலை ஆரம்பமான எழுத்துப்பூர்வ தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மேலதிக நேர கொடுப்பனவை நிதி அமைச்சு கையகப்படுத்தியுள்ளமை அநியாயம் எனக் கூறி, சுங்க அதிகாரிகள், அத்தியட்சகர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇