- 1
- No Comments
அரச மருந்தாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை 20.03.2024 அன்று ஆரம்பித்துள்ளனர். வெற்றிடங்களுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படாமையை சுட்டிக்காட்டி இந்த கவனயீர்ப்பு வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச மருந்தாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை 20.03.2024 அன்று ஆரம்பித்துள்ளனர். வெற்றிடங்களுக்கு தகுதி வாய்ந்த