நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ மாட்டிறைச்சி 2,400 ரூபாவுக்கு ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇