மத்திய வங்கியினால் வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இன்று புதன்கிழமை (மார்ச் 20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 299.1361 ஆகவும் விற்பனை விலை ரூபா 308.7249 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2023ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாவை விட குறைந்துள்ள முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects