நோர்வேயில் தற்போது பயன்படுத்தப்படும் விவசாயத் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தை இலங்கை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட பிரதிநிதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக இலங்கை விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇