இன்று (22.07.2024) முதல் அமுலுக்கு வரும் வகையில் 42 ரூபாவிற்கு முட்டையை சந்தைக்கு வழங்கவுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇