இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக ஐந்து நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக முன்வந்துள்ள ஐந்து நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆயுள் காப்புறுதித் துறைக்காக மூன்று நிறுவனங்களும், பிரதான நிறுவனத்தின் பங்குகளைப் கொள்வனவு செய்வதற்கு இரண்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇