இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே ஒரு “ஆப்பிரிக்க யானையை” உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணும் வாய்ப்பை வழங்கவுள்ளதாக அம்பாந்தோட்டை ரிதியக சபாரி பூங்கா அறிவித்துள்ளது.
அந்த ஆப்பரிக்க யானை மற்றும் நாட்டில் ஆக்ரோஷமாக காணப்பட்ட நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள கண்டுல மற்றும் கலன ஆகிய இரண்டு யானைகளையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வாய்ப்பு எதிர்வரும் வாரங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇