இலங்கையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் தேங்காய் நீர் ஏற்றுமதியின் மூலம் 3, 439 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வருமானமானது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தை காட்டிலும் 734 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெங்கு ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம் கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் தேங்காய் நீர் ஏற்றுமதியின் மூலம் 2, 705 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇