எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது.
இந் நிலையில் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் என நாசா குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇