கடலை எண்ணெய் பெண்களுக்கு நல்லது…..
கடலை எண்ணெய் எனப்படும் வேர்க்கடலை எண்ணெய்யில் கணக்கற்ற நன்மைகள் உள்ளன. ஃபோலிக் அசிட் அதிகம் இருப்பதால், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தினால், மகப்பேற்றில் சிரமம் இருக்காது.
கடலை எண்ணெய்…
- நீரிழிவு நோயைத் தடுக்கும்.
- இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
- நோய் வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.
- மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- பெண்களுக்கு மார்பக கட்டி உண்டாவதை தடுக்கிறது.
- பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇