தெஹிவளை விலங்கியல் பூங்கா அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் 40 நாட்களில் 16,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும், இதன் மூலம் 52 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவிலான பார்வையாளர்கள் தெஹிவளை விலங்கியல் பூக்காவிற்கு வருகை தந்துள்ளதாகவும் அதன் செயற்பாட்டு பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇