தடைசெய்யப்பட்ட திட்டங்களை செயற்படுத்தும் நிறுவனங்களின் பெயர்கள் மத்திய வங்கியினால் அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தடைசெய்யப்பட்ட திட்டங்கள் அல்லது பிரமிட் திட்டங்களை செயற்படுத்துவதாக அடையாளம் காணப்பட்ட மேலும் 8 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இத் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் இணைவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவித்தல், நடத்துதல் மற்றும் பணத்தை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக, 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாவுக்கு மேற்படாமல் அபராதம் விதிக்கப்படக்கூடும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects