வடஅமெரிக்காவின் சகாரா புழுதிமேகங்கள் காரணமாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் உட்பட பல நகரங்கள் ஒரேஞ் நிறத்திற்கு மாறியுள்ளன.
வட ஆபிரிக்காவிலிருந்து காற்றுகொண்டுவந்த மண் காரணமாக கிரேக்கத்தின் தலைநகரம் ஒரேஞ் நிறத்திற்கு மாறியுள்ளது.
மத்தியதரை கடலில் காணப்பட்ட தூசுமேகங்கள் கிரேக்கத்தின் வரலாற்று புகழ்மிக்க பல நகரங்களை சூழ்ந்துகொண்டதால் தெற்கு கிரேக்கத்தின் மீதான வானம் திடீரென ஓரேஞ்சு நிறத்திற்கு மாறியது.
சகாரா பாலைவனத்திலிருந்து புழுதியை கடும் காற்று கொண்டுவந்ததே இதற்கு காரணம்.
கடும் காற்று காரணமாக கிரேக்கத்தின் தென்பகுதிகளில் காட்டுதீ மூண்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 25 காட்டுதீ மூண்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇