பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இம் மாதம் 29 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக  பாடசாலைகள் மூடப்படும் என கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கண்டியில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 08 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை வழங்கப்படுவதோடு, முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டவுள்ளமை குறிப்பிடதக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects