அம்பாறை மாவட்ட 24 ஆவது டிவிசனுக்கு வந்தடைந்த புதிய பிரிவு தளபதிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மகா சங்கத்தின் பிரித் சத்காயனா பின்னர், தனது புதிய பதவியை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின் 24 ஆவது பிரிவு வளாகத்தில் மரம் இராணுவ தளபதியினால் நடப்பட்டது.
இந்நிகழ்வில் 24 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள படையணிகளின் பிரிவுத் தளபதிகளும் கலந்து கொண்டு புதிய பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇