கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள நிலையத்தில் ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட திலாப்பியா ஆண் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது.
கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள மட்டக்களப்பு கடுக்காமுனை மீன்குஞ்சு வளர்ப்பு நிலையத்தில் மீன்குஞ்சுகள் 25.04.2024 அன்று முதல் விநியோகிக்கப்படுகின்றது.
மீன் குஞ்சுகள் தேவையான பண்ணையாளர்களை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.
மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின் (கிழக்கு மாகாணம்) மேற்பார்வையின் ஊடாக வளர்க்கப்பட்ட குஞ்சுகள்
பண்ணைகளில் வளர்க்க கூடிய தரமான உணவூட்டலுடன் வளர்க்கப்பட்ட GIFT – திலாப்பியா (கோல்டன்) மீன் குஞ்சுகள் ஆகும்.
மீன் குஞ்சுகளை பெற்றுக்கொள்ள 0652224663, 0706849533 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇