கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30.04.2024) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 220 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 170 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 170 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 60 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ கறி மிளகாய் 250 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 80 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 60 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 250 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 1,000 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பேலியகொடை மரக்கறி சந்தையில் இன்று (30) ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 180 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 130 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ கறி மிளகாய் 300 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாவாகவும், ஒரு கிலோ பயற்றங்காய் 80 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 80 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 1100 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇