நாட்டின் மொத்த பணவீக்கம் 2024 மார்ச்சில் அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணுக்கு (NCPI) அமைய, நாட்டின் மொத்த பணவீக்கம் 2024 மார்ச்சில் பதிவான 2.5% இலிருந்து 2024 ஏப்ரலில் 2.7% ஆக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல்,2024 மார்ச் இல் 5.0% ஆக இருந்த உணவு வகையின் வருடாந்திர மொத்த பணவீக்கம், 2024 ஏப்ரலில் 3.3% ஆகக் குறைந்துள்ளது.

இதற்கிடையில், 2024 மார்ச்சில் 0.7% ஆக குறைந்திருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 2024 ஏப்ரலில் 2.3% ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects