வெசாக் வலயத்தினால் தடைப்படக்கூடிய பிரதான வீதிகள் தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வெசாக் வலயத்தினால் தடைப்படக்கூடிய பிரதான வீதியொன்று தொடர்பில் பொலிஸார், சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க – நிட்டம்புவ பிரதான வீதியின் வெயாங்கொடை பிரதேசத்திலேயே போக்குவரத்து தடைப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயாங்கொடை பொலிஸ் பிரிவில் 04 வெசாக் வலயங்களும் 07 வெசாக் தோரணங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்த வெசாக் வலயம் இன்று (23) முதல் 7 நாட்களுக்கு காணப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects