கொழும்பு றோயல் கல்லூரி, பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி போட்டிகள் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பமாகிறது.
பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இப் போட்டியில் கண்டி திருத்துவ கல்லூரிக்கு எதிரான 78ஆவது பிராட்பி ஷீல்ட் போட்டிகளின் முதல் போட்டிஉள்ளிட்ட நான்கு போட்டிகள் றோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் புனித.தோமஸ் கல்லூரிக்கும் புனித. பீட்டர்ஸ் கல்லூரிக்கும் எதிரான ஏனைய பாரம்பரியபோட்டிகளும் உள்ளடங்குகின்றன.
Royal Rugby Fixtures 2024
ஜூன் 15 – கிங்ஸ்வுட் கல்லூரி (Home)
ஜூன் 23 – வித்யார்தாகல்லூரி (Away)
ஜூன் 29 – சாஹிராகல்லூரி (Away)
ஜூலை 06 – தேர்ஸ்டன் கல்லூரி (Away)
ஜூலை 13 – வெஸ்லிகல்லூரி (Away)
ஜூலை 19 – புனிதஜோசப் கல்லூரி (Away)
27 ஜூலை – புனிதபீட்டர்ஸ் கல்லூரி (Home) – பி.சி. ஆங்கிமெமோரியல் கோப்பை
24 ஆகஸ்ட் – திருத்துவகல்லூரி (Home) – பிராட்பி ஷீல்ட் 1வது லெக்ங்
செப்டம்பர் 07 – டிரினிட்டிகல்லூரி (Away) – பிராட்பி ஷீல்ட் 2வது லெக்ங்
TBD – செயின்ட் தோமஸ் கல்லூரி – மைக்கேல் குணரத்னகோப்பை
TBD – இசிபதனகல்லூரி – மேஜர் மில்ரோய் பெர்னாண்டோகோப்பை
றோயல் றக்பி 2024க்கான பிரதானஅனுசரனையாளர்களில் தேசிய அபிவிருத்திவங்கி(NDB வங்கி) முக்கியநிகழ்வு அனுசரணையாளராகவும், பிராண்டிக்ஸ் ஆடை நிறுவனம் முக்கிய குழு ஆதரவாளராகவும் உள்ளனர் Uber Eats இணை நிகழ்வு அனுசரணையாளராகவும், பிக்ஸ்டன் லைட்டிங் இணை-குழு அனுசரணையாளராகவும் மற்றும் ஜூனியர் றக்பி அனுசரணையாளராகவும் உள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇