முட்டை விலை தொடர்பில் வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபா வரை குறைக்க முடியுமென உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையுமென அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தையில் 35 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை முட்டையை நுகர்வோர் கொள்வனவு செய்கின்றனர் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects