இலங்கையின் இரண்டாவது இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மொனராகலையில்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் இரண்டாவது இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மொனராகலை கும்புக்கன பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தினால் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

இதற்கென 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் சந்திரஸ்ரீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மொனராகலை மாவட்டத்தில் 16000 ஹெக்டேயரில் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை 50,000 ஆக அதிகரிக்க இலங்கை இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தற்போது சிறியளவிலான 1000 விவசாயிகள் மொனராகலை இறப்பர் செய்கையில் ஈடுபட்டுள்ளதடன் அதனையும் இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects