பெற்றோலின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டியின் பயணக் கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை எரிபொருள் விலையை திருத்தும் போது முச்சக்கர வண்டியின் பயணக் கட்டணத்தை ஒரே நேரத்தில் குறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇