2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனைத்தும் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
குறித்த விண்ணப்பத்திற்கான கால அவகாசம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பத்தைப் பார்வையிட இங்கே அழுத்தவும் 👈


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










