சில கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் (11.07.2024)தொடரும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுப் பயணிகள் பாரிய அசௌகரியங்களை 10.07.2024 அன்றுப எதிர்நோக்கியிருந்தனர்.
இதேவேளை, தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மத்தியில் அலுவலகத் தொடருந்துகள் உள்ளிட்ட 35 தொடருந்து பயணங்கள் இடம்பெறுவதாகத் தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇