ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தொடரில் மூன்றாவது போட்டியிலும் வெற்றிவாகை சூடியதன் மூலம் இலங்கை அணி இந்த வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இன்று (24.07.2024) நடைபெற்ற தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்களை பெற்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇