யாழ்ப்பாணம் தீவக கல்வி வலய பாடசாலைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 28.07.2024 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ஆளணி பற்றாக்குறை, நிர்வாகம், மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அங்குள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் அவை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇