பாரிஸில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் 400 மீற்றருக்கான அரையிறுதி சுற்றுக்கான ஓட்டப் போட்டியில், இலங்கையின் தடகள வீரர் அருண தர்ஷன இன்று பங்கேற்கவுள்ளார்.
இப் போட்டி இன்றிரவு 11.12 அளவில் இடம்பெறவுள்ளது.இலங்கை தடகள வீரர் அருண தர்ஷன உலக தரவரிசையில் 51ஆவது இடத்தினை பெற்றுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇